யாழ். சுதுமலை மேற்கைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட குணசிங்கம் யோகீஸ்வரி அவர்கள் 05-09-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம்(வைத்திய சிரோன்மணி- கஸ்தூரியார் வளவு) நல்லம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான இராசையா பாரிஜாதபுஷ்பம் தம்பதிகளின் பாசமிகு மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற இராசையா குணசிங்கம்(தபால் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
வத்சலா(இலங்கை), ராஜ்மோகன்(கனடா), கெளசலா(சிங்கப்பூர்), சியாமளா(லண்டன்), பத்மஜா(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சாந்தசொரூபன், செல்வஅனுஷாதேவி, அருணன், இராமச்சந்திரன், குகதாசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இரகுநாதன், கமலாசனி, யோகநாதன், சிவகுமாரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஆரபி, செளமியன், அபிரதன், அக்ஷயன், அனுஷியா, அனுருத்தன், சாகரி, சஜன், ரிஷி, நேத்ரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சுகந்தினி, குகன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
கோபிகா, சாம்பவி, மயூரன், கஸ்தூரி, விநோபா, சோபன், சோபிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற பொன்னம்பலவாணர், கிருஸ்ணராணி, சிவந
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 11-09-2022 at 11:00 AM
- Time the Cortege Leaves: 11-09-2022 at 12:00 PM.
- Location of Remains: 93/21, Hindu Women's Order, Gandharmad, Jaffna.
- Funeral Location: Kombayan Sand Cemetery
Leave a message for your friend or loved one...