Popular

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இல- 19/1, மருதடி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஹரியெற்றா மங்களதாஸ் அவர்கள் 23-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – சொர்ணம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இம்மானுவேல் – திரேசம்மா தம்பதியினரி அன்பு மருமகளும்,காலஞ்சென்ற மங்களதாஸ் (ஓய்வுநிலை குழாய் பொருத்துநர் – யாழ் மாநகரசபை) அவர்களின் அன்பு மனைவியும்,றஜிதா (ஆசிரியை – யாழ். கொட்டடி நமசிவாய வித்தியாலயம்), நேருஷா (ஆசிரியை – யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம்), காலஞ்சென்ற குயிலினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சர்வேஸ்வரன் (Business), லியோன் (Business), ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,பிலோமினா (பிறேமா) அவர்களின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான பாலேந்திரன், மேரி கொண்செப்ரா, கிறிஸ்ரி அன்ரனிதாஸ், மேரி எட்மன்ரா மற்றும் குணேந்திரன், விமலேந்திரன் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,பபிதா பாபு (மாகாணக் கல்வித் திணைக்களம் – வடக்கு மாகாணம்) அவர்களின் பாசமிகு சித்தியும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *