யாழ். சாவகச்சேரி கட்டுக்காணி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி யோகேஸ்வரி அவர்கள் 18-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும்,
காலஞ்சென்ற வைரமுத்து, லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வைரமுத்து இளையதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
புவனேஸ்வரி (கனடா), காலஞ்சென்ற இராசரத்தினம், சந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரேமராஜன் (ஓய்வு பெற்ற, சிரேஷ்ட முகாமையாளர், இலங்கை வங்கி), பிரேமகுணாளன், இந்துமதி (பிரான்ஸ்), சுமதி, பிரேமசந்துரு (பிரான்ஸ்), பிரேமரூபன் (பொறியியலாளர்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விமலேஸ்வரி, சிவகுருநாதன்(பிரான்ஸ்), புனிதவதி(பிரான்ஸ்), தாரணி(பிரான்ஸ்), ஜெகமாலினி(Doctor- லண்டன்), சத்தியவண்ணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரசாத், சஞ்சீவன் (Engineer- சிங்கப்பூர்), கார்த்திகா (பிரான்ஸ்), இலக்கியா (பிரான்ஸ்), நிலானி (பிரான்ஸ்), பிரவீன் (பிரான்ஸ்), பிரதீஷ் (பிரான்ஸ்), சோபிதா (பிரான்ஸ்), நிலக்ஷன் (பிரான்ஸ்), நிதுனன் (பிரான்ஸ்), நிஷோதன் (பிரான்ஸ்), நிஷா
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 21-09-2022 at 10:00 AM
- Location of Remains: Chavakachcheri, Katukani Road, Jaffna.
- Funeral Location: Chavakachcheri Gimrampitti Hindu Cemetery.
Leave a message for your friend or loved one...