Popular

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம், வௌ்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இந்திராணி ஶ்ரீதரன் அவர்கள் 24-06-2024 திங்கட்கிழமை அன்று வௌ்ளவத்தையில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா-மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு புதல்வியும், காலஞ்சென்றவர்களான நன்னித்தம்பி-அன்னப்பா தம்பதியினரின் மருமகளும்,ஶ்ரீதரன் (திருநெல்வேலி) அவர்களின் அன்பு மனைவியும்,நடேஷ்குமார், சத்தியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,மகேந்ராணி, புஷ்பராணி ஆகியோரின் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான பரமசிவம், பரமேஷ்வரி மற்றும் பாலபாஸ்கரன், பாபுசுகுமார் ஆகியோரின் மைத்துனியும்,அபர்ணா, கோகுலன் ஆகியோின் மாமியாரும்,அபினாஷ், நிகாஷ், ஆர்ஷிகா, பிரித்திகா ஆகியோரின் பாட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *