யாழ் சுன்னாகம் கதிரமலை சிவன் கோவிலடியைச் சேர்ந்த திருமதி ஐயாத்துரை தவமணி அவர்கள் இன்று (12.04.2024 வெள்ளிக்கிழமை) இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!! சுன்னாகம் மக்கள் மன்றம் பிரான்ஸ் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர்
Overview
- Funeral Status: Completed
