Popular

யாழ். ஓடை ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், இல – 74, ஓட்டுமடம் வீதி, சிவலிங்கப் புளியடி வண்ணார்பண்ணை மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜனனி கஸேந்திரன் அவர்கள் 24-11-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், மகேந்திரன் – பத்மாசனி (ஓய்வுபெற்ற சிரேஷ்ட பதவிநிலை உத்தியோகத்தர் – யாழ். பல்கலைக்கழகம்) தம்பதியினரின் ஆருயிர்ப் புதல்வியும்,கஸேந்திரன் அவர்களின் மனைவியும்,லதுராமி (யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை), அபிராமி (யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,சங்கீதா (முன்னாள் முகாமைத்துவ உதவியாளர் – யாழ். திறந்த பல்கலைக்கழகம்), கல்யாணி (பிரான்ஸ்), நளாயினி (சதுரங்கப் பயிற்றுவிப்பாளர்), விக்னேஸ்வரன் (முகாமைத்துவ உதவியாளர் – நிதிக்கிளை யாழ். பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,சிவரூபன் (முகாமையாளர் – ஜனசக்தி இன்சூரன்ஸ்), புஷ்பகாந்தன் (பிரான்ஸ்), கோகுலன் (தகவல் தொழில்நுட்பவியலாளர் – ) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சிவசங்கர், சிவப்பிரியன், சமீரா ஆகியோரின் அன்புச் சித்தியும்,ஆஷிகா, மாயோன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *