கண்ணீர் அஞ்சலி – Condolencesஸ்ரீமதி ஜீவாந்தினி ஹேமச்சந்திரா அவர்கள் இன்று 23/01/2026 வெள்ளிக்கிழமை திருகோணமலையில் சிவபதம் அடைந்தார். அன்னார் Doctor பிரம்மஸ்ரீ குமாரசாமி ஐயர் ஹேமச்சந்திரா அவர்களின் மனைவியும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை அரசின் பிரதி வெளிநாட்டு அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா ( Deputy Minister of Foreign Affairs and Foreign Employment at Ministry of Foreign Affairs – Sri Lanka) அவர்களின் தாயாருமாவார். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய சுன்னாகம் கதிரமலை சிவனைப் பிரார்த்தித்து , அமரரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறோம். ஓம் சாந்தி. Modern Hindu Culture நிறுவனத் தலைமையகம், சுன்னாகம். டாக்டர் சிவஸ்ரீ நா. சோமாஸ்கந்த சிவாச்சாரியர்,டாக்டர் சிவஸ்ரீ நா. சர்வேஸ்வர சிவாச்சாரியர்.
Overview
- Funeral Status: Completed
