fbpx
Popular

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் KKS Road ஐ வசிப்பிடமாகவும், தற்போது கனடா Newmarket ஐ வாழ்விடமாகவும் கொண்ட சிவநாதன் ஜீவரஞ்சினி அவர்கள் 25-04-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம் (PTK Ratnam), சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சிவகுரு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவநாதன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
பவித்தா, நிவேதா, பிரணவன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜீவராணி, அம்பிகாதேவி, யசோரதி, செந்தில்ரூபன், தருமரூபன், காலஞ்சென்ற ஜெகரூபி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மகேந்திரநாதன், கௌரிகாந்தன், சிவராசா, சிவதர்சினி, காயத்திரி, சண்முகநாதன், சிவலிங்கநாதன், மங்கயற்கரசி, காலஞ்சென்ற யோகநாதன், திருலிங்கநாதன், இலங்கநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 30 April 2022     

Overview

Leave a Review

Leave a message for your friend or loved one...