New

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜீவரஞ்சிதம் ஞானலிங்கம் அவர்கள் 26-02-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுந்தரம் – பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற திரு.திருமதி வைத்திலிங்கம் தம்பிதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற ஞானலிங்கம் (கணக்காளர்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற மனோரஞ்சிதம் (ஆசிரியை), நீதியரசர் ஶ்ரீஸ்கந்தராஜா (முன்னாள் தலைவர் – மேன்முறையீட்டு நீதிமன்றம், கொழும்பு) ஆகியேராின் அன்புச் சகோதரியும்,ஞானசம்பந்தர் (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற மாணிக்கவாசகர், செல்வராசா (முன்னாள் செயலாளர் – நகரசபை, வவுனியா), உமாதேவி (ஓய்வுநிலை ஆசிரியை), காலஞ்சென்ற ஶ்ரீஸ்கந்தன், தியாகலிங்கம் (இலண்டன்), காலஞ்சென்றவர்களான செல்வராணி, வரதலிங்கம் மற்றும் செல்வமதி (ஜேர்மனி), கணேசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...