யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மெல்பேர்ன் அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெகதாம்பிகை சிவபாலசுந்தரம் அவர்கள் 15-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மெல்பேர்னில் இறைவனடி சேர்ந்தார்.***————-****In loving Memory of Mrs. Jegathambikai SivabalasunderamWe invite you to join us in honouring her life and memoryFuneral and Cremation CeremonyDate: Sunday June 22,2025Time: 10:00 AMVenue:Stratus Chapel, Bunurong Memorial ParkDandenong-Frankston RoadDandenong Southஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்:- குடும்பத்தினர்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 22, 2025
- Time of Funeral: Sunday June 22,2025 Time: 10:00 AM
- Location of Remains: Stratus Chapel, Bunurong Memorial Park Dandenong-Frankston Road Dandenong South
