fbpx
Popular

யாழ். முருகனகம் வாளித்தொழிற்சாலை வீதி, பளை வீமன்காமம் வடக்கு, மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், இல-37/22,1 ஆம் ஒழுங்கை, பிறவுண் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெகதீஸ்வரன் நிர்மலா அவர்கள் 03-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை-கமலாதேவி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற வீ.கே. அன்னலிங்கம்-இரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,ஜெகதீஸ்வரன் (இரத்தினாஸ் வைண்டிங் வேக்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,சஞ்ஜீவன் (இரத்தினாஸ் உரிமையாளர்), சோபிகா (அபிவிருத்தி உத்தியோகத்தர்- RDHS முல்லைத்தீவு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,புவனராணி, சாந்தி, சிவபாலன், உமைபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,யோகேஸ்வரன் (சுவிஸ்), அருளேஸ்வரன் (அன்னலிங்கம் அன்சன்ஸ்-மன்னார்), இராஜேஸ்வரன் (இரட்னாஸ் மோட்டோஸ்-கிளிநொச்சி), கிரிஜா, விமலேஸ்வரன் (அன்னலிங்கம் அன்சன்ஸ்-மன்னார்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 5, 2024
  • Time of Funeral: 05-08-2024 at 9.00 am
  • Location of Remains: Mavithapuram residence
  • Funeral Location: Tachangad Hindu Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...