Popular

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜெகதீஸ்வரி ராஜேந்திரம் அவர்கள் 24-11-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், Dr.தியாகராஜா ராஜேந்திரம் (ஈஸ்வரி வைத்தியசாலை, காங்கேசன்துறை) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சின்னையா மனோன்மணி தம்பதிகளின் ஏகபுத்திரியும்,
காலஞ்சென்றவர்களான தியாகராஜா, ஆச்சிக்குட்டித் தம்பதிகளின் மருமகளும்,
மகேந்திரன்(மலேசியா, அவுஸ்திரேலியா), Dr. புவனேந்திரன்(பிரித்தானியா), பாலேந்திரன்(அவுஸ்திரேலியா), விஜேந்திரம்(பம்பலப்பிட்டி), யோகேந்திரன்(சிங்கப்பூர்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
தேவயானி, திலகவதி, இந்திரா, நவசக்தி, காலஞ்சென்றவர்களான கமலாதேவி, விஜேந்திரம், ஞானேந்திரம், விஜயரட்னம் மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் ராஜேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும்,
ஜெகன்ராஜ்(பிரித்தானியா), ரவிராஜ்(பிரித்தானியா), துளசிராஜ்(பிரித்தானியா), பரதராஜ்(ஐக்கிய அமெரிக்கா), ரஜூலா(பிரித்தானியா), ரஜீந்தா(குட்டி – (ஆசிரியை, சைவமங்கையர் வித்தியாலயம், கொழும்பு – 06) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நித்தியா, ரஜித்தா, சாந்தினி, மிர

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 29-November 2022 from 09:00 AM to 08:00 PM
  • Time the Cortege Leaves: 30-November 2022 at 10:00 AM. .
  • Location of Remains: Mahinda Florists, Galkissa (Mt. Lavinia)
  • Funeral Location: Galkissa Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...