யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெயலட்சுமி சண்முகராஜா அவர்கள் 19-02-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பண்டிதர் நடராசா – மனோன்மணி தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் – நாகலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகளும்,சண்முகராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,சாதனா, றோகன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,பிரபாகரன் அவர்களின் அன்பு மாமியாரும்,அபிராம் (பம்பலபிட்டி இந்து கல்லூரி) அவர்களின் பாசமிகு பேத்தியும்,சக்திதாசன், காளிதாசன், சண்முகதாசன், யோகதாசன், தனலட்சுமி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 21, 2025
- Time of Funeral: 20-02-2025 from 3:00 PM to 8:00 PM
- Time the Cortege Leaves: 21-02-2025 at 8:00 AM,
- Location of Remains: Mahinda Funersal Parlor, Galkissa
- Funeral Location: Galkissa Public Cemetery
