fbpx
  • දෙසැම්බර් 30, 2024 12:57 ප.ව.
  • Overseas

யாழ்ப்பாணத்தை சேர்ந்த திருமதி, ஜெயலட்சுமி சந்திரசேகரன் அவர்கள் 23-12-2024 திங்கட்கிழமை அன்று  Toronto – கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சந்திரசேகரன் அவர்களின் அன்பு மனைவியும்,ரஞ்சனி, ரங்கநாயகி ஆகியோரின் அன்பு தாயாரும்,திருகேதீஸ்வரன், சிவகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,கஜேந்திரன்-சரண்யா, கார்த்திகா-சாரங்கன், அனுராதா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,காலஞ்சென்ற ராஜரத்தினம் அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:00 – 6:00 மணி வரையும், 30-12-2024 திங்கட்கிழமை காலை 9:00 – 11:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr. Gormley, ON L0H 1G0 Canada) இல் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...