யாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், தெஹிவளை கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெயலட்சுமி துரைராஜா அவர்கள் 16-11-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்-சின்னாச்சி தம்பதியினரின் அன்பு மகளும்,வேலுப்பிள்ளை துரைராஜா (முன்னாள் வடக்கு கிழக்கு பிரதம கணக்காளர்-திருகோணமலை) அவர்களின் பாசமிகு மனைவியும்,வினோதா சந்திரகுமான் (ஓய்வுபெற்ற ஆசிரியர்-கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி) அவர்களின் அன்புத்தாயாரும்,சின்னப்பா சந்திரகுமாரன் (முன்னாள் இலங்கை வங்கி உத்தியோகத்தரும், IT Manager- சவூதி அரேபிய) அவர்களின் அன்பு மாமியாரும்,Dr. அஞ்சலியா அமரநாத் (அமெரிக்கா), Dr. அபிவர்மா (அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,அம்றிதாவின் பாசமிகு பூட்டியும்,
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...