யாழ். சரசாலையைப் பிறப்பிடமாகவும், பரந்தனை வசிப்பிடமாகவும், வட்டுக்கோட்டையை தற்போதைய நிரந்தர வசிப்பிடமாகவும்  கொண்ட திருமதி. ஜெயமலர் மனோகரன் அவர்கள் 04-04-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.அன்னார், காலஞ்சென்ற மனோகரன் அவர்களின் அன்பு மனைவியும்,கிருஷ்ணபாலன், கிருஷண்பவானி, கிருஷ்ணரூபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சாந்திமதி, விக்கினேஸ்வரன், தனுசா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,சரவணன், சஜீவன், அஷ்விதா, கஸ்மிதா, அயுசி, அனுசிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் கொத்துத்துறை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...