fbpx
  • පෙබරවාරි 23, 2024 11:32 පෙ.ව.
  • Canada, Overseas
Popular

Date of Birth: 30 June 1959 – Deceased: 15 February 2024யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், Toronto கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெயராணி புலேந்திரன் அவர்கள் 15-02-2024 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம் – நல்லம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற மார்க்கண்டு – மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகளும்,புலேந்திரன் (துர்க்கா கேற்றரிங்) அவர்களின் பாசமிகு மனைவியும்,தங்கேஸ்வரி, புவனேஸ்வரி, கமலேஸ்வரி, தர்மகுலசிங்கம்(ஜேர்மனி), பாமினி (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான மகேந்திரராஜா, சிவப்பிரகாசம் மற்றும் செல்வராஜா, சந்திரலேகா, செல்வரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்தனியும்,சிந்து (கிருத்திகா), கீர்த்திகன், ஜெனார்த் ஆகியோின் பாசமிகு தாயாரும்,ராஜூ அவர்களின் அன்பு மாமியாரும்,நிதுஷா, கிறித்தீஸ், நிவீஸ் ஆகியேராின் அன்புப் பேத்தியும் ஆவார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 24, 2024
  • Time of Funeral: 24th February 2024 from 5:00pm to 9:00pm, 25th February 2024 from 10:30am to 12:00noon
  • Time the Cortege Leaves: 25th February 2024 from 12:00noon to 2:00pm
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
  • Funeral Location: Highland Hills Funeral Home and Cemetery, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.

Leave a Review

Leave a message for your friend or loved one...