யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெயரஞ்சிதமலர் கதிர்காமநாதன் அவர்கள் 22-02-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜரத்தினம் – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற கதிர்காமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,இராஜசிங்கம் (அமெரிக்கா), காலஞ்சென்ற தனராஜசிங்கம், ஜெயராஜரத்தினம் (பிரான்ஸ்), தரஞ்சிதமலர் (இலங்கை), தனராஜரத்தினம் (பிரான்ஸ்), இராஜமலர் (டென்மார்க்), இராஜேஸ்வரன் (ஐக்கிய இராச்சியம்), இராஜயோகம் (கனடா) ஆகியோரின் அன்புச்சகோதரியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-03-2025 திங்கட்கிழமை அன்று காலை 9 மணியளவில் Alfaset Kapell, Nedre Kalbakkvei 1081, 1081 Oslo வில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 3, 2025
- Time of Funeral: 03-03-2025 at 9:00 am
- Funeral Location: Alfaset Kapell, Nedre Kalbakkvei 1081, 1081 Oslo.
Leave a message for your friend or loved one...