Popular

யாழ். சிவலிங்கப்புளியடியை பிறப்பிடமாகவும், வன்னியசிங்கம் வீதி, கோண்டாவில் கிழக்கு கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெயராசா ராஜேஸ்வரி அவர்கள் 05-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், ஜெயராசா அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், மனோபாலசிங்கம், வரலக்ஸ்மி மற்றும் செல்வராணி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சுஜாதா (இலண்டன்), பிரதீபன் (இணுவில்), பிரசன்னா (இலண்டன்), ஆகியோரின் பாசமிகு தாயாரும்,தர்மவரதன், பிரதீபா, பிரபா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,தனுஷன், விதுரா, விகாஷ், அனிஷ், அன்ஜனா, டிலக்‌ஷிகா, கேதவராகி, தாமிரா, சங்கீர்னா, விஷ்வந் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,ஆதவ் இன் அன்புப் பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *