Popular

கொழும்பு – பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. ஜெயவதி ஆனந்தமுருகா அவர்கள் 14-05-2025 புதன்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு – அம்பிகை தம்பதியினரின் பாசமிகு மகளும்,காலஞ்சென்றவர்களான அழகரட்ணம் – தர்மவதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற ஆனந்தமுருகா (Rtd Officer – HSBC) அவர்களின் அன்பு மனைவியும்,கஜேந்திரன், கௌதமி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,பிரதீபா, நிரஞ்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,தனுசன், தனிக்கா, சயேஷா, தருண் தரண் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,புனிதவதி, தாரகேசன், காலஞ்சென்றவர்களான திலகவதி, மகேசன் மற்றும் இன்பவதி, சபேஷன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 18, 2025
  • Time of Funeral: 17-05-2025 from 9.00 am to 7.00 pm
  • Time the Cortege Leaves: 18th May 2025 at 12:00noon
  • Location of Remains: A.F.Raymond Funeral Home, Borella
  • Funeral Location: Borella Public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *