Popular

Date of Birth: 09 August 1944 – Deceased: 13 February 2025யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி. ஜொசவ்வீன் பேரின்பம் அவர்கள் 13-02-2025 திங்கட்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற பேரின்பம் அவர்களின் அன்பு மனைவியும்,பிறேம்​, சாந்தி, அமல், ஆனந்த் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,டொறீனா, சிவஞானசோதி, லக்ஷ்மி, சுபத்ரா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,ஜேம்ஸ், ஜெமிசா, லக்ஷன், இலக்ஷயா, லக்ஷனா, எமிலி, எரிக், ஜோய், ஜெரி ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள்  16-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, புகழுடல் பொரளை கத்தோலிக்க பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 16, 2025
  • Time of Funeral: 16-02-2025 from 8.00 am to 2.00 pm
  • Time the Cortege Leaves: 16-02-2025 at 2.00 pm
  • Location of Remains: Jayaratna Funeral Home, Borella,
  • Funeral Location: Catholic General Cemetery, Borella.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *