fbpx

யாழ். பருத்தித்துறை தும்பளையை பிறப்பிடாகவும், மாகியப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜோசப் சுசீலா 18-01-2025 சனிக்கிழமை கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா – இரத்தினவதி தம்பதியினரின் புதல்வியும், காலஞ்சென்றவர்களான தம்பையா போல் – சின்னத்தங்கம் தம்பதியினரின் மருமகளும்,த.ஜோசேப் (ஜெகோ) அவர்களின் மனைவியும்,தியோடோரா, டொறத்தி (இலண்டன்),  ஜீவசுதா, தர்ஷா, மயூரன், ஜெஸ்மர் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,பத்மநாதன் (ராஜா), கனீந்திராஜ் (இலண்டன்), சிவராஜ்,  ஆனந்தி, பிரமிளா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,பிரசாத் – நிட்டாரா, லக்ஷி – சந்திக பேர்னான்டோ, லக்கி, லக்ஷா, மேஷாக், யாழினி ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,ஜேக்கப் சட்விக் இன் பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 21, 2025
  • Time of Funeral: 21-01-2025 at 10.00 am
  • Funeral Location: American Ceylon Mission Cemetery.

Leave a Review

Leave a message for your friend or loved one...