யாழ். சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகவும், இல-126, கனகாம்பிகைக்குளம் கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கஜன் யாழினி அவர்கள் 02-01-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், பரமானந்தம்-அமிர்தாம்பிகை தம்பதியினரின் அன்பு மகளும்,வரதீஸ்வரன்-மோகனாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகளும்,கஜன் அவர்களின் அருமை மனைவியும்,இசைநிலா, காலஞ்சென்ற அபிவர்ணா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-01-2025 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 2:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் இரணைமடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...