fbpx

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கலைவாணி இராஜரத்தினம் அவர்கள் 11-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராஜரத்தினம்-ஞானேந்திரராணி தம்பதியினரின் அன்பு மகளும்,குமாரதேவன்-சொர்ணகாந்திலஷ்மி தம்பதியினரின் மருமகளும்,சொர்ணகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,ஜனகன், ருசாந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,சாந்தினி, கோமதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...