Popular

யாழ். சண்டிலிப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொள்ளுப்பிட்டி- கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கலாஜினி அச்சுதபாதசுந்தரம் (ராதா)  அவர்கள் 03-05-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி கனகரட்ணம் – சிவபாக்கியம் தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி செல்லையா – திலகவதி தம்பதியினரின் அன்பு மருமகளும், திரு. அச்சுதபாதசுந்தரம் அவர்களின் பாசமிகு மனைவியும், சுதர்சன் (ஐக்கிய இராச்சியம்), சுஜீவன் (கனடா), சுதாஜீவ் (இலங்கை), சுபராஜீ (அவுஸ்ரேலியா), சுஜானிகா (இலங்கை)  ஆகியோரின் பாசமிகு தாயாரும், ஜபாமார்டீனா (ஐக்கிய இராச்சியம்), விஜிதா (கனடா), கயாஜினி (அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும், சாரா (ஐக்கிய இராச்சியம்), ஜெய்தேவ் (ஐக்கிய இராச்சியம்), சனா (கனடா), சிதானா (கனடா), சிதான் (அவுஸ்ரேலியா), ரிதிஸ் (அவுஸ்ரேலியா), பைரவன் (அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும், 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 8, 2024
  • Time of Funeral: 8th May 2024 at 10:00am
  • Location of Remains: Floor-34 Mukantram Road, Kolupitiya, Colombo- 03
  • Funeral Location: Borella Hindu Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *