fbpx
Popular

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா  Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலேஸ்வரி கந்தசாமி அவர்கள் 24-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
சின்னக்குட்டியர் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கந்தசாமி(சித்தப்பா) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
தேவரஜனி(தேவா- கனடா), கிருஷ்ணரஜனி(பவா, ரஜனி- கனடா), ஷங்கர்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயச்சந்திரன்(ஜெயா- கனடா), யோகானந்தன்(நந்தன்- கனடா), திருநிலைநாயகி(திரு- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,புவனேஸ்வரி(நீர்வேலி), காலஞ்சென்றவரகளான விக்னேஸ்வரி, மகேஸ்வரி, இராஜேஸ்வரி மற்றும் பஞ்சநாதன்(பஞ்சுமாமா- கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை, வைரவநாதன், பரராஜசிங்கம், குணரத்தினம் மற்றும் மகேஸ்வரி(கனடா) காலஞ்சென்றவர்களான தங்கமுத்து, சுப்பிரமணியம், நல்லம்மா மற்றும் இராசம்மா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தனுஷன், தீவிகன், யனுஷா, ஜானவி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
அனீகா, அகிஷன், அஹிரன் ஆகியோரின் பாசமிகு அப்பம்

Overview

Leave a Review

Leave a message for your friend or loved one...