Popular

மாத்தளை-இறத்தோட்டையைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலாதேவி குமாரக்குலசிங்கம் அவர்கள் 07-09-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திரு. செல்லையாப்பிள்ளை முருகையா செல்வராஜாவின் அன்பு மனைவியும்,செந்தில், சியோமி (நியோஷி), வினோத், விக்னேஷ் ஆகியோரின் அன்புத்தாயும்,சந்திரமோகன், ஜமிலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,செஸ்வின், பிரவன், தியன், ஸ்வஸ்திகா ஜாசென், அஹஸ்தியா லாசென் ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *