Popular

யாழ். வதிரி கோணாண்டியாவளவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Purley ஐ வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி பாக்கியநாதன் அவர்கள் 29-09-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சாபாரத்தினம் பாக்கியம் தம்பதிகளின் மூத்த மகளும்,
காலஞ்சென்ற பழனிப்பிள்ளை (விதானையார் – அல்வாய்) பாக்கியம் தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற பாக்கியநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரியதர்சினி(லண்டன்), சங்கீதா(லண்டன்), கலையரசி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாலகிருஷ்ணன்(லண்டன்), ஜெயக்குமார்(லண்டன்), கிருபானந்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
விஷால், அக்‌ஷரா, சத்விகா, அனுஸ், கரிற்ரா, மகிஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
பேபி சரஸ்வதி(இலங்கை), காலஞ்சென்ற திரவியநாதன், தவமணி(இலங்கை), தவராசா(இலங்கை), யோகேஸ்வரி(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்.
காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், மண்டலாதேவி, கமலாதேவி மற்றும் ஈஸ்வரநாதன்(Raveens EMC, Karaveddy), காலஞ்சென்ற கோசலாதேவி(ஆத்தை), சகுந்தலாதேவி(ஆச்சி- கனடா), நிர்மலாதேவி(கனடா), சகுந்தலாதேவி(இலங்கை), சேகர்(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுதாகர

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *