fbpx
Popular

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலாம்பிகை நடேசன் அவர்கள் 10-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்ணம்-தனபாக்கியம் தம்பதயினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம்-தையல்நாயகி தம்பதியினரின் மருமகளும்,நடேசன் அவர்களின் அன்பு மனைவியும்,பானுமதி (இராசாத்தி-கனடா), வசந்தி (பாப்பா-சொய்சாபுர), அமிர்தா கௌரி (பவானி-அவுஸ்திரேலியா), முரளிதரன் (கோபி-அவுஸ்திரேலியா) ஆகியோரின் சகோதரியும்,ஆனந்தரட்ணம், சூரியகுமார், திருவருள்வள்ளல், கௌரி ஆகியோரின் மைத்துனியும்,காலஞசென்ற குமரேசன் (ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் ்மைத்துனியும்,வாகீஸ்வரி (ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் உடன்பிறவா சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 15, 2024
  • Time of Funeral: 15-09-2024 at 2.00 pm
  • Time the Cortege Leaves: 15-09-2024 at 5.00 pm
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
  • Funeral Location: Galkissa Public Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...