Popular

யாழ். நவாலி தெற்கு, மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலாம்பிகை இரத்தினசிங்கம் அவர்கள் 18-01-2024 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் – விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மகளும், 
திரு. கந்தையா இரத்தினசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
கலைவாணி (ஓய்வுபெற்ற முகாமையாளர் – இந்தியன் ஓவர்சீஸ் வங்கி), இரவீந்திரன், பவானி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இரத்தினஜோதியின் அன்பு மாமியாரும்,
பார்த்தீபன், கீர்த்தனன், கல்யாணி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான கந்தசாமி, சுப்பிரமணியம், சிவலாம்பிகை, சிவசண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 21-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணிமுதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு முற்பகல் 11.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:-

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 21, 2024
  • Time of Funeral: 21st January 2024 from 09:00am to 11:00am
  • Time the Cortege Leaves: 21st January 2024 at 2:00pm
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
  • Funeral Location: Galkissa Public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *