யாழ். அல்வாய் வடக்கினைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால் கிழக்கு, புத்தூர் ஆனந்த காணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலவேணி முருகேசு அவர்கள் 02-11-2025 ஞாயிற்றுக்கிழமை இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற முருகேசு (முன்னாள் அதிபர் – யாழ். புத்தூர் விஷ்ணு வித்தியாலயம், யாழ். அல்வாய் ஸ்ரீவங்கா வித்தியாலயம்) அவர்களின் பாசமிகு மனைவியும், திருமதி சு.இந்திராதேவி (U.K), கந்தவரோதயன் (Swiss),இராஜவரோதயன் (ஆரம்பகல்வி பிரிவு,பொறுப்பாசிரியர் யா/முத்துத்தம்பி மகா வித்தியாலயம்), இந்திரோதயன் (பொறியியலாளர் U.K) ஆகியோரின் அன்புத்தாயாரும், காலஞ்சென்ற தங்கத்துரை, திருமதி மு.இந்திராதேவி ஆகியோரின் சிறிய தாயாரும் ஆவார்.தொடர்புகளுக்கு:இந்திரோதயன்(மகன்):07886 539117
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
