fbpx

யாழ். வதிரியைப் பிறப்பிடமாகவும், இலண்டன்-Harrow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலேஸ்வரி குணசிங்கம் அவர்கள் 09-10-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற குணசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,ஜெயச்சந்திரன் (பிரித்தானியா), ஜெயந்தி (பிரித்தானியா), லோகசந்திரன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு  தாயாரும்,தவராஜா (பிரித்தானியா), சியாமளா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி பொன்னம்பலம், பரமேஸ்வரி வல்லிபுரம், புவனேஸ்வரி இரட்ணசிங்கம், ராஜேஸ்வரி சோமசுந்தரம், நகுலேஸ்வரி தம்பையா மற்றும் நாகேஸ்வரி பொன்னம்பலம் (கிச்சி அம்மா-கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ஜீவசுதன், பவித்ரன், பிரகன்யா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 17, 2024
  • Time of Funeral: 13-10-2024 from 1:00pm to 4:00pm, 17-10-2024 at 11am:
  • Time the Cortege Leaves: 17th October 2024 at 1:00pm
  • Location of Remains: Divinity Funeral Care (209 Kenton Road, Kenton Harrow HA3 0HD United Kingdom)
  • Funeral Location: Hendon Cemetery & Crematorium (Holders Hill Road, London NW7 1NB United Kingdom)

Leave a Review

Leave a message for your friend or loved one...