fbpx

யாழ். சுவாமியார் வீதி, கொழும்புத்துறை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகாம்பிகை வைத்தியநாதன் 26-10-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்ற சபாநடேசர்-இரத்தினவள்ளி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற துரைசாமி-மாணிக்கவள்ளி தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற வைத்தியநாதன் (ஓய்வுபெற்ற மீன்பிடி இலாகா இலிகிதர்) அவர்களின் அன்பு மனைவியும்,ரோகிணி, பரதராசன் (கனடா), இந்திராணி, பிரியதர்சினி (இலண்டன்), காலஞ்சென்ற தினேஸராசன் (கனடா), குமுதினி (கனடா), சவுந்தரராசன் (இலண்டன்), திருவருட்செல்வி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,சாந்தகுமார், கல்யாணி (கனடா), சுந்தரதாசன் (இலண்டன்), இராஜலட்சுமி (கனடா), மகேந்திரன் (கனடா), மாணிக்கவசந்தினி (இலண்டன்), சற்குருநாதன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,காலஞ்சென்ற மனோன்மணி, சபாநாதன், அருளாம்பிகை, ஞானாம்பிகை, காலஞ்சென்ற யோகாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 28, 2024
  • Time of Funeral: 28-10-2024 at 1.00 PM
  • Time the Cortege Leaves: 28-10-2024 at 3.00 PM
  • Location of Remains: Swamiyar Veedi,
  • Funeral Location: Pugadalal Tundi Hindu Mayan

Leave a Review

Leave a message for your friend or loved one...