New

யாழ். நல்லூர் நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும், சிட்னி – அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகம்மா இராசமுத்தையா அவர்கள் 007-02-2025 வெள்ளிக்கிழமை இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாயன்மார்கட்டு சுந்தரம்பிள்ளை – வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பாபிள்ளை – செல்லம்மா தம்பதியினரின் அருமை மருமகளும்,டாக்டர் இராசமுத்தையா அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்றவர்களான பரநிருபசிங்கம், பாலசிங்கம், சச்சிதானந்தம், லட்சுமிப்பிள்ளை, நாகேஸ்வரி மற்றும் அன்னலட்சுமி, விமலாதேவி ஆகியோரின் அன்புச்சகோதரியும்,முருகதாஸ், இரத்தினராசா, பொன்னரசி ஆகியோரின் பாசம் நிறைந்த தாயாரும்,ஜெயகௌரி, குமுதினி, கோபாலரட்ணம் ஆகியோரின் மாமியாரும்,சுசி, கார்த்தி, சிந்து, Piyush, கௌரீசன், ஆஷா, அஷ்வினி, நிதர்சன்,ஜாதவி, செந்தூரன், ஜனகன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,Karna,  Kali, Dravin, Arya, Xaviar, zia, Aran, Swasthi, Hirushvi ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 12, 1015
  • Time of Funeral: 12-02-2025 at 10.30 am.
  • Location of Remains: Sydney - Australia
  • Funeral Location: Macquarie Cemetery, Sydney Australia

Leave a Review

Leave a message for your friend or loved one...