யாழ். உரும்பிராய் கிழக்கை பிறப்பிடமாகவும், கனடா – மார்க்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகம்மா பொன்னுத்துரை அவர்கள் 18-09-2025 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அருமை மனைவியும்,லதாகுமார் (ராசன்), பாலகுமார் (பாலா), லதாகுமாரி (லதா, சூட்டி), சிவகுமார் (சுதா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஜெகசோதி (சாந்தி), சுமதி, சண்முகதாஸ் (சண்), விஜயா (மனோ) ஆகியோரின் மாமியாரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20-09-2025 சனிக்கிழமை மாலை 5:00 – 9:00 மணி வரை Ajax Cremation & Visitation Center (384 Finley Ave., Ajax, On L1S 2E3) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:30 – 4:30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 21, 2025
- Time of Funeral: September 20, 2025 from 5:00 PM - 9:00 PM, September 21, 2025 from 1:30 PM - 4:30 PM.
- Time the Cortege Leaves: September 21, 2025 at 4:30 PM.
- Location of Remains: Ajax Cremation & Visitation Center (384 Finley Ave., Ajax, On L1S 2E3)
- Funeral Location: Ajax Cremation & Visitation Center (384 Finley Ave., Ajax, On L1S 2E3)
