fbpx

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகராணி சண்முகலிங்கம் அவர்கள் 10-08-2024 சனிக்கிழமை அன்று இரவு இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பாப்பிள்ளை-நாகரத்தினம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குட்டிதம்பி-கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,சண்முகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,தனுஜாந்தினி (கனடா), கிரிஜாந்தினி (கனடா), பிரணவரூபன் (ஐக்கிய இராச்சியம்), சுகந்தினி (அவுஸ்திரேலியா), ஜமுனாதீரன் ஆகியோரின் அன்புத்தாயாரும்,சிவபாலரட்ணம் (கனடா), ஆனந்தகிருஷ்ணன் (கனடா), வத்சலா (ஐக்கிய இராச்சியம்), நிராகுலகாந்தன் (அவுஸ்திரேலியா), கலையரசி ஆகியோரின் அன்பு மாமியாரும்,துளசிகா, கௌசிகா, அபிராம், மிதுனா – கனடா, பிரவீனா, நவீனா-ஐக்கிய இராச்சியம்,  கேஷினி, கேஷவா-அவுஸ்திரேலியா, சண்முகப்பிரியா, ஐஸ்வரியா, ஶ்ரீஹரி (ஐக்கிய இராச்சியம்), அஜேஷச, கேசி (கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 12, 2024
  • Time of Funeral: 12th August 2024 from 09:00am to 2:00pm
  • Time the Cortege Leaves: 12th August 2024 at 5:00pm
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
  • Funeral Location: Galkissa Public Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...