fbpx
Popular

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட கனகசெளந்தரி சண்முகரத்தினம் அவர்கள் 28-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகலிங்கம் ஞானசௌந்தரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினசாமி பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சண்முகரத்தினம் (Retd. Engineer Ceylon Cement Factory) அவர்களின் அன்பு மனைவியும்,
துளசிதரன் (Microsoft- Sri Lanka) அவர்களின் பாசமிகு தாயாரும்,
ஞானநிவேதிதா அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சுந்தரலிங்கம் (Lecturer – Ceylon German Technical Training Institute), ஞானலிங்கம் (Retd. Engineer Ceylon Electricity Board), லிங்கசௌந்தரி (Attorney at Law) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பமிலாதேவி, புவனேஸ்வரி (Retd. Teacher J/Vembadi Girls’ High School and Colombo Hindu College), காலஞ்சென்ற துரைராஜா, இரஞ்சித் (Accountant), சிவப்பிரியா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 29-06-2022 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் Mahinda Florists, 591 Galle Rd, Dehiwala-Mount Lavinia வில்

Overview

Leave a Review

Leave a message for your friend or loved one...