fbpx
Popular

வல்வெட்டி (பழைய போலீஸ் நிலைய வீதி, பள்ளியவத் தை)  கனடா ஆகிய  இடங்களை வதிவிடமாக கொண்ட திருமதி  கனகேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்கள் 11/06/2022 அன்று  காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரமசாமி சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும்,
 
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற Dr. பாலசுப்பிரமணியம் அவர்களின் அருமை மனைவியும்,
 
சசிகலா (கனடா), ரதிகலா (மலேசியா), குமரேசன் (பிரான்ஸ்), சந்திரகலா (கனடா), அமுதகலா (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
Dr. விஜயகுமார், சந்திரசேகரன், வசந்தி, ரகுபதி, ராஜகுமார் ஆகியோரின் அன்பு மாமியும்,
 
மலேசியாவைச் சேர்ந்த மகாதேவன், மகேஸ்வரி, மங்களதேவி, நகுலாம்பிகை, தவமணி, ஜெயமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
கிஷான், பிரசாந், சசிந்திரன், வினேஷ், வினுஷா, விந்துஷா, பிரமியா, அஷ்வின், அபிநயா, தனுஷன், ராதன், மிதுஷா ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 

தகவல்:-  குடும்பத்தினர்

 
Live Streaming Link: Click Here
http

Overview

Leave a Review

Leave a message for your friend or loved one...