யாழ். காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும், இல – 10/5, பாத்தியா மாவத்தை, களுபோவில, தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகாம்பிகை கருணாகரன் அவர்கள் 28-06-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையாப்பிள்ளை விஸ்வலிங்கம் – செல்வராணி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் – செல்வராணி தம்பதியினரின் அன்பு மருமகளும்,கருணாகரன் (Swiss Link Communication – உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,ஞானகௌரி, சிவானந்தராசா, சாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற சந்திக்குமார், மனோகரன், யோகேஸ்வரன், பாஸ்கரன், காலஞ்சென்றவர்களான வரேந்திரன், சபாநடேசன் மற்றும் ஸ்ரீலதா, கஜேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,அருட்செல்வி (ஆசிரியை – கோண்டாவில்), காலஞ்சென்ற விஜயா (ஆசிரியை – பம்பலப்பிட்டி) ஆகியோரின் சகலியும்,சயந்தன், சகானா ஆகியோரின் பாசமிக்க சித்தியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 30, 2025
- Time of Funeral: 29-06-2025 from 8:30 am to 5:00 pm, 30-06-2025 from 7:00 am to 10:00am
- Time the Cortege Leaves: 30th June 2025 at 10:00am
- Location of Remains: Jayaratna Florist, Borella
- Funeral Location: Borella Public Cemetery
