Popular

யாழ். மீசாலை புத்தூர் சந்தியடியைப் பிறப்பிடமாகவும், கல்வயல் குஞ்சுபரந்தன் பேரிய மாவடி சங்கத்தானயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கணபதிப்பிள்ளை பாக்கியம் அவர்கள் 26-05-2025 திங்கட்கிழமை இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை (குஞ்சு பரந்தன் POST MASTER) அவர்களின் பாசமிகு மனைவியும்,உமா, தேவன் (கனடா), மகாதேவன், வாமதேவன் (சிவா – ஜேர்மனி), கிருஷ்ணதேவி (கனடா), உமாதேவி (அவுஸ்ரேலியா), தர்மதேவி (பபா – ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் சாவகச்சேரி கெருடாவில் கந்தசாமி கோயில் அருகில் உள்ள அன்னாரின் இல்லத்தில் 29-05-2025 அன்று காலை 9:00 மணிக்கு இடம்பெற்று நண்பகல்12:00 மணிக்கு வேம்பிராய் மயானத்தில் தகனம் நடைபெற்றது.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *