யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் சூராவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தசாமி நாகேஸ்வரி அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், முத்தையா – பரிபூரணம் தம்பதியினரின் இளைய மகளும்,காலஞ்சென்ற பொன்னுச்சாமி கந்தசாமி அவர்களின் மனைவியும்,ஏழு பிபிள்ளைகளின் பாசமிகு தாயும்,பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,பூட்டப் பிள்ளைகளின் அன்புப் பூட்டியும்,ககலிசியவின் ஆசைக் கொள்ளுப் பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிகிரியைகள் 24-06-2025 செவ்வாய்க்கிழமை காலை 08.00 மணி முதல் 10.00 மணி வரை யாழ். சுன்னாகத்திலுள்ள சூராவத்தையில் நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 24-06-2025 from 08.00 am to 10.00 am
- Time the Cortege Leaves: 24-06-2025 at 10.00 am
- Location of Remains: Surawattha, Sunnagam, Jaffna.
