Popular

யாழ் நவாலி வடக்கு, மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திருமதி கந்தசாமி நாகேஸ்வரி அவர்கள் 23-03-2023ம் திகதி வியாழக்கிழமை நேற்று காலமானார். 
அன்னார் சோமசுந்தரம் புலவரின் வழித்தோன்றலுமாகிய காலஞ்சென்ற குமாரசாமி சிவகாமப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், செல்வராஜா, வேலாயுதம் மற்றும் கதிர்காமத்தம்பி,
விமலராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
காலஞ்சென்றவர்களான தங்கேஸ்வரி, லலிதாதேவி, நடேசலிங்கம், செல்வரட்ணம், பேரின்பநாதன், மற்றும் சரோஜாதேவி, புஸ்பவதி, மல்லிகாதேவி, லலிதாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
காலஞ்சென்றவர்களான கங்காதரன், கருணாகரன்(கருணா ஸ்டோர்ஸ்,கினிகத்தேனை) மற்றும் கங்காதேவி, துவாரகா கிரிதரன், கிரிஜா, ஹேமலதா, சுதர்ஷினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
ராஜகாந்தன், கணேசலிங்கம், ரஞ்சித், தயாநந்தன், தேவராஜா, அருள்தேவி, கோமதி அகியோரின் அன்பு மாமியாரும்,
 
றபிசன், விணோவன், யதுர்சினி, சதுர்சன், தபிசன், த

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 25th March 2023 from 09:00am to 8:30pm
  • Time the Cortege Leaves: 26th March 2023 at 10:00am
  • Location of Remains: Jayaratne Florists, Borella

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *