Popular

யாழ். கரவெட்டி மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தசாமி சின்னம்மா அவர்கள் 14-07-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு – பார்வதி தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற ஆழ்வார் – தெய்வானை தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,ராஜன் (இலண்டன்), வரகுணன் (இலண்டன்), சேரன் (பிரான்ஸ்), கங்கா (பிரான்ஸ்), சுகந்தினி (ஆசிரியை) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,கண்ணன் (பருத்தித்துறை கோட்டக்கல்விப் பணிப்பாளர்), வசந்தி, உதயா, மேதினி, நிஜாந்தினி ஆகியோரின் மாமியாரும்,காலஞ்சென்ற கந்தசாமி, கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான செல்லதுரை, இராஜதுரை, சிவஞானம், இராசம்மா, முருகேசு ஆகியோரின் மைத்துனியும்,சுவஸ்திகா, காவியா, வர்ஷா, லோஷன், தனுஜன், சஞ்சய்,  சஜிந்தன் ஆகியோரின் பேத்தியும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *