Popular

யாழ். நாவலடி அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தசாமி தவமலர் அவர்கள் 03-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், வேலுப்பிள்ளை – செல்லம்மா தம்பதியினரின் இளைய புத்திரியும்,காலஞ்சென்ற கந்தையா – செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,உதயசிங் (நோர்வே), உதயராணி (கொழும்பு), யோகராணி (இலண்டன்), உதயராஜ் (டென்மார்க்), உதயஶ்ரீசிங் (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,ஜானகி (நோர்வே), மணீஸ்வரன் (கொழும்பு), சுகராஜா (இலண்டன்), வினோதராணி (டென்மார்க்), பிரியதர்சினி (கனடா) ஆகியோரின் பாசத்திற்குரிய மாமியாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *