Popular

யாழ். வரணி வடக்கு வரணியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி பாலிவெட்டை கரணவாய் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தசாமி வள்ளியம்மை அவர்கள் 14-05-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கந்தசாமி (இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-05-2025 வியாழக்கிழமை மதியம் 1.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சோனப்பு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்: – குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 15, 2025
  • Time of Funeral: 15-05-2025 at 1.00 pm
  • Location of Remains: Karavetti Palivetta Karanawai East,
  • Funeral Location: Sonappu Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *