fbpx
Popular

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கண்மணி அவர்கள் 08-10-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
 
அன்னார், காலஞ்சென்ற தம்பாபிள்ளை, அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான செல்லையா, ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற கந்தையா அவர்களின் பாசமிகு மனைவியும்,
 
காலஞ்சென்றவர்களான இராசம்மா, வல்லிபுரம், பூரணம், சின்னையா, பாக்கியம், இராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
காலஞ்சென்றவர்களான முத்துக்குமார், இராசம்மா, பொன்னுத்துரை, அப்பையா, ஐயாத்துரை, இராசையா, பொன்னுத்துரை, இராசரத்தினம், செல்லம்மா, இரத்தினம்மா, கண்மணி, சின்னமணி மற்றும் சபாரட்ணம் (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
புஸ்பராணி (கனடா), சுந்தரலிங்கம் (கனடா), இராஜேஸ்வரி (கனடா), பஞ்சலிங்கம் (பிரான்ஸ்), தர்மலிங்கம் (கனடா), கமலராணி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
திருநாமக்கரசு (கனடா), யோகேஸ்வரி (கனடா), பூபாலசிங்கம் (கனடா), குமுதா (பிரான்ஸ்), சுபாசினி (கனடா), தவராஜா (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
புவனி- சண்முகதாஸ், தர்சினி- ஆதவன், ந

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 13-10-2022 at 06.00 PM
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center
  • Funeral Location: cremation at Highland Hills Crematorium.

Leave a Review

Leave a message for your friend or loved one...