fbpx
  • සැප්තැම්බර් 13, 2024 10:19 පෙ.ව.
  • Canada, Overseas
Popular

யாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Mississauga-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தையா செல்லம்மா அவர்கள் 12-09-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்-நாகம்மா தம்பதியினரின் செல்வப் புதல்வியும், காலஞ்சென்ற வேலாயுதம்-தெய்வானை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற வேலாயுதம் கந்தையா அவர்களின் ஆருயிர்த் துணைவியும்,வாமதேவன், சறோஜினிதேவி, காலஞ்சென்றவர்களான கோகிலாம்பாள், வாசுதேவன் மற்றும் உலகேஸ்வரி, கிருபாகரன், கோபாலகிருஸ்ணன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,நேசரதி, கனகலிங்கம், காலஞ்சென்ற யோகேஸ்வரன், கேதீஸ்வரன், அனுஷா, சுதர்ஷனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,சுபகாந்-ஜொய்சி, ஜசிகாந்-நிதுஷா, நிவேக்காந், சாந்தரூபன்-சர்மிளா, நிஷாத், பிரேம்நாத்-ஜிவாகினி, சுகாந், கஜேந், லொஷாந், அபிரா, கோபிகா, வாசுகி, கோகுலன், தன்சயன், லக்‌ஷ்வி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,ரிஷா, ரிஷான், கிருஸ்ணா, சுஜானி, விரா ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 13, 2024
  • Location of Remains: John's Dixie Cemetery & Crematorium (737-Dundas Street East, Mississauga, ON, L4Y 2B5)

Leave a Review

Leave a message for your friend or loved one...