Popular

 யாழ். சுன்னாகம் ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், புன்னாலைக்கட்டுவன் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசலிங்கம் இரத்தினேஸ்வரி அவர்கள் 28-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா சின்னம்மா, தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வியும்,
காலஞ்சென்ற தம்பு, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கணேசலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
இரத்தினசிங்கம் (இலங்கை), காலஞ்சென்ற சண்முகலிங்கம், கமலநாயகி (இலங்கை), கதிர்காமலிங்கம் (பிரான்ஸ்), வசந்தநாயகி (இலங்கை), உதயநாயகி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
முகுந்தன் (பிரான்ஸ்), பரிமளகாந்தி (இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
Dr. செல்வநாதன் (இலங்கை), சுபாயினி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற மோகனாம்பிகை, தெய்வநாயகி (பிரான்ஸ்), சிவசுப்பிரமணியம், ரேணுகா (பிரான்ஸ்), மசானந்தம், சகதேவன், செல்வரத்தினம், பூலோகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், 
சம்வத்சன், மதுர்சிகா, பிரவீன், சாருயன், சஸ்மிதன் ஆகியோரிம் அன்புப் பேத்தியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 31-03-2023 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 12:30 மணியளவில் இடம்பெற

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time the Cortege Leaves: 31st March 2023 at 12:30pm
  • Location of Remains: Punnalaikattuvan South, Jaffna
  • Funeral Location: Vilangan Hindu Cemetery.

Leave a Review

Leave a message for your friend or loved one...