fbpx

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், வீரமனை குப்பிளான், Bern – சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கணேசலிங்கம் அருளம்மா அவர்கள் 18-12-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி சின்னத்தம்பி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற திரு.திருமதி தம்பிமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,கணேசலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,சந்திரமோகன் (மோகன்-சுவிஸ்), சந்திரகலா (பிறேமா-சுவிஸ்), வனிதா (சுவிஸ்), சந்திரவதனி (வதனி-சுவிஸ்), ஜெயமோகன் (ஜெயம்-சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,சிறிதரன் (சிறி), வசந்தி, கண்ணன், தாரகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,சுஜிவன், சுஜானி, திவ்யன், சௌமிதா, வித்தியா, அஜய், அக்சனா, அனு, வர்ஷா, நிவாஸ், றோஷானி, கஜன் ஆகியோரின் அன்புத் பேத்தியும்,ஆதிஸ், சபீரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 23, 2024
  • Time of Funeral: 21-12-2024 (10.00 AM - 5.00 PM) Sunday, 22-12-2024 (10.00 AM - 5.00 PM), 23-12-2024 (9.00 AM - 12.00 PM)
  • Time the Cortege Leaves: 23-12-2024 at 12.00 PM)
  • Funeral Location: Friedhof Utzenstorf Lindenstrasse 61, 3427 Utzenstorf, Switzerland

Leave a Review

Leave a message for your friend or loved one...