யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. காங்கேயன் சுரேஷ்ஜினி அவர்கள் 25-04-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்வநாயகம் – தங்கராணி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான இரட்ணதுரை – சரோஜினி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காங்கேயன் அவர்களின் அன்பு மனைவியும்,கோகுலின் அன்புத் தாயாரும்,சந்திரகாசன், சுதர்ஜினி, தர்ஜினி, பகீரதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சஜிந்தினி (பிரான்ஸ்), ஜெகன், சதீஸ் (இலண்டன்), தர்சினி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
